[பண்புடன்] Re: [அன்புடன்] ஆட்டுக்கால் சூப்
இவ்ளோ சிம்பிளா இருக்கே...
செய்து பாத்திட வேண்டியது தான்..
நன்றி அகமொழி.
~ காமேஷ் ~
2010/2/9 அகமொழி <agmozhi@gmail.com>
ஆட்டுக்கால் சூப்
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் - 2,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு - 4 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர்
சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து,
காலையில் சூடு செய்து குடிக்கலாம்.
--
என்றும் நன்றியுடன்
அகமொழி
http://agamozhi.blogspot.com
http://agamozhi.wordpress.com
http://rajeshfashions.blogspot.com
http://rajeshkannark.blogspot.com
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment