Re: [அன்புடன்] தமிழர் பண்பாடு
| 1. விருந்தோபம்பல். 2. பகிர்ந்துண்ணல். ஜெயபாரதன் -------Original Message------- தமிழர் பண்பாடுகள் ஒரு வேண்டுகோள். பண்பாடு , கலாச்சரங்கள் என்று நிறைய பேசுகின்றோம். நமக்கு எந்த அளவு தெரிந்திருக்கின்றது என்று பார்க்கலாமே. எனவே எல்லோரும் தங்களுக்குத் தெரிந்தவைகளை எழுதுங்கள். ஏற்கனவே சொன்னதைத் திரும்ப சொல்லக் கூடாது. சரியா தவறா என்ற கருத்தாடலும் வேண்டாம். பின் திசை மாறிப் போவோம். ஆனால் அந்தப் பண்பாடு கலாச்சாரம் எந்த அளவு நடை முறையில் இருக்கின்றது சொல்ல வேண்டும் மேடைகளில் நிறைய முழங்குகின்றோம். தமிழர் பண்பாடு போல் உலகில் இல்லை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றோம். எழுத்தில் மட்டும் இருப்பவை, நடை முறையில் இருப்பவை இவைகளை மனம் திறந்து பேசலாம். இது ஒரு சுய பரிசோதனை சீதாம்மா --~--~---------~--~----~------------~-------~--~----~ அன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் buhari.googlepages.com/anbudan.html -~----------~----~----~----~------~----~------~--~--- |
0 comments:
Post a Comment