[அன்புடன்] முகமூடிக்கு மூடுவிழா- ?
சீக்கிரம் வந்து விடுங்கள் முகமூடி சார்,
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.
2010/2/8 சீனா ..... Cheena <cheenakay@googlemail.com>
பணி மாற்றம் எங்கிருந்தால் என்ன - கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதாதா - மதுரை தானே - தொடர்பு கொள்வது தானே !
நட்புடன் நல்வாழ்த்துகளுடன் சீனா2010/2/8 V Ramesh <rameshdotv@gmail.com>
வாழ்த்துகள்.. கலக்குங்க
என்னங்க ஏதும் வெளிநாட்டுக்கு போறீங்களா ?2010/2/8 முகமூடி <mask2041@gmail.com>
இனிய நண்பர்களே...பணி மாற்றலாக வேறு இடம் செல்வதால் தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்... இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பேன் வருந்தாதீர்கள்...மீண்டு(ம்) வருவேன் என்ற சிலகோடி நம்பிக்கைகளுடன்....
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment