Tuesday, February 9, 2010

Re: [அன்புடன்] முகமூடிக்கு மூடுவிழா...??

வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க....

ஆனால் மீண்டும் கூடிய சீக்கிரம் வந்துவிடுங்கள்... கண்ணீர்த்துளிகளும்... குட்டிகவிதைகளும்,.. நெடுங்கவிதைகளும் கொடுத்து அடிமையாக்கிவிட்டு, இப்போது ஏமாற்றிவிடாதீர்கள்....

உங்களுக்காகவும், உங்களின் படைப்புகளுக்காகவும் காத்திருப்போம்....


2010/2/8 முகமூடி <mask2041@gmail.com>
இனிய நண்பர்களே...
 
பணி மாற்றலாக வேறு இடம் செல்வதால் தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்... இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பேன் வருந்தாதீர்கள்...
 
 
மீண்டு(ம்) வருவேன் என்ற சிலகோடி நம்பிக்கைகளுடன்....  


--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
அன்புடன்
கவிநா...காயத்ரி...
"Every little smile can touch somebodies heart"
என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment