Re: [அன்புடன்] Re: என் மழைக்காலம்.....
அருமையான கவிதை முகமூடி... கொன்னுட்டீங்க தலைவரே ...
2010/2/5 முகமூடி <mask2041@gmail.com>
வானிலை...
திசைக்கொன்றாய்ப்பறக்கும் என்நினைவுப்பள்ளங்களில்ஆழ்குழிகளாய் உன்நினைவலைகள்...என் வான வீதியில்...நீசிறிது விலகினால்க்கூடஎன்னுள்குறைந்த காற்றழுத்ததாழ்வுமண்டலம்உருவாகிவிடுகிறது...சிலநேரம்உனைக்கண்டபெருமிதத்தில்தூறலாய்க் கொட்டுகிறது..பலநேரம்உன்னை நோக்கிநகரமுற்பட்டுஇயலாமையால்கண்ணீர்த் தூவுகிறது...சிலநேரம் கோபத்தில்அனலைக் கக்குகிறாய்..புயலென உருவெடுக்கிறது...
சிலநேரம்இன்பப்புன்முறுவலில்வாறியணைக்கிறாய்...தணிந்துபோகிறது தாகம்...
உன் வருகைஅரிதான நேரத்தில்வறண்டுபோய்ப்புள்ளியடித்துக்கானலாகிறதுஇந்தப்பாலை...வெப்பத் தகிப்பில்வழியற்று விழிபிதுங்கும்நிலத்தின் தேவையறிந்துமழை வருவதில்லை...நீயும் அப்படித்தான்...அந்தப் பாதையோரத்திருப்பத்தில் ஒருதாவணிச்சரிகை தெரிகிறது...அது நீயாயிருக்கக் கூடுமெனஉந்தித் தொலைகிறது மனம்...அருகில் பட்டாம்பூச்சியொன்றுமென்மையாகத் தொட்டுவிட்டுப்பறக்கிறது...அதுவும் நீயோ....?மழையென நீவருவாய் எனஎண்ணித்தான்உயிர்த்திருக்கிறது மனம்....காத்திருக்கிறது தினம்...வானிலை அறிக்கைபோன்றது உன் வருகை..நீ வரக்கூடும்....மென்மையாய் என்னைத்தீண்டக்கூடும்...----
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html


0 comments:
Post a Comment