[பண்புடன்] உயிர் காக்க உதவுங்கள் ப்ளீஸ்...
அன்புடைய உறவுகளுக்கு
இனிய வணக்கங்கள்!
எனது சகோதரர் தேவராஜன் தற்போது மீண்டும் மிகவும் சீரியஸான நிலையில்
சர்க்கரை நோய் முற்றிய நிலையில் காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட வேண்டிய
கட்டாயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில்
ஏழைக் குடும்பம் ராஜ வைத்தியம் என்கிற வகையில்..
இரண்டு நாட்களாக திருச்சி தில்லை நகர் கேஸ்ட்ரோ கேர் மருத்துவ மனையில்
ஐ.சி.யு. வார்டில் இருந்து அறுவை சிகிச்சைக்காக தற்போது ஜெனரல் வார்டுக்கு
கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாட்களில் சிலவு ஐம்பதாயிரத்தை தாண்டி விட்டது.
இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்..
இன்னமும் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்க வேண்டி உள்ளது.
மிகவும் சிரமமான சூழலில் அவரது உயிர் காக்க வேண்டி தங்களிடம் இந்த
வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றேன்..
இயன்றவர்கள் உதவிட வேண்டுகிறேன்..
என்றும் நன்றியுடனும்..
அன்புடனும்...
நாகை.எஸ்.பாலமுரளி.
உதவி செய்ய முன்வருவோருக்காக இந்த தகவலைத் தெரிவிக்கின்றேன்.
வங்கியில் டெபாஸிட் செய்ய....
1.
பெயர்:S.BALAMURALI
வங்கி:KARUR VYSYA BANK
வங்கிக் கிளை:TIRUCHIRAPALLI -THILLAINAGAR
கணக்கு எண்:1262.155.57246
வங்கியிலிருந்து ட்ரான்ஸ்பர் செய்ய கணக்கு எண்:1262155000057246
அல்லது
பெயர்:S.BALAMURALI
வங்கி:INDIAN BANK
வங்கிக் கிளை: TENNUR-TRICHY
கணக்கு எண்:474948499
தொடர்பு எண்: 97897 09640
97897 09641
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment