Monday, February 8, 2010

Re: [அன்புடன்] முகமூடிக்கு மூடுவிழா...??

வாழ்த்துகள்.. கலக்குங்க
என்னங்க ஏதும் வெளிநாட்டுக்கு போறீங்களா ?

2010/2/8 முகமூடி <mask2041@gmail.com>
இனிய நண்பர்களே...
 
பணி மாற்றலாக வேறு இடம் செல்வதால் தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்... இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பேன் வருந்தாதீர்கள்...
 
 
மீண்டு(ம்) வருவேன் என்ற சிலகோடி நம்பிக்கைகளுடன்....  


--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

0 comments:

  • Post a Comment