முகமூடிக்கு மூடுவிழா...??
இனிய நண்பர்களே...
பணி மாற்றலாக வேறு இடம் செல்வதால் தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்... இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பேன் வருந்தாதீர்கள்...
மீண்டு(ம்) வருவேன் என்ற சிலகோடி நம்பிக்கைகளுடன்....
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
0 comments:
Post a Comment