[அன்புடன்] Re: ஆட்டுக்கால் சூப்
என்ன காமேஷ் இவ்வளவு ஈஸியா சொல்லிப்புட்டீங்க? இதெல்லாம் நம்ம வீடுகள்ல
"சமையல் மாஸ்டரிணிகள்' செஞ்சு, நாம சப்புக்கொட்டி ருசிச்சாத்தான்
நல்லாருக்கும்! புதுசா கல்யாணமான நீங்க இத எப்படி மனைவிக்கிட்ட
கேக்கறதுன்னு தயங்கவேகூடாது1 நீங்க என் வீட்டுக்கு வந்தபோது உங்க "யாங்"
நான்வெஜ் பிரியைங்கறதை நல்லா தெரிஞ்சிக்கிட்டேனாக்கும்! ஆர்டர்
போட்டுட்டு, ஸோபால கால்மேல கால்போட்டு உக்காந்து ரெடியா இருங்க!
(ஆமாம்...சீனால பாம்பு சூப் அருமையா இருக்குமாமே.....?)
- கி.ம.
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment