Monday, February 8, 2010

[பண்புடன்] Re: பிரார்த்திக்(க வவேண்டு)கிறேன்

விரைவில் அவர் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

2010/2/8 bala murali <nagaibalamurali@gmail.com>


அன்பு உறவுகளுக்கு...
சகோதரர் தேவராஜனுக்கு நேற்று முன் தினம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில்
வலது காலின் பெருவிரலும் அதனை அடுத்தவிரலும் சேர்ந்து எல் வடிவில் அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டது.
ஆனாலும் மருத்துவர்கள் கெண்டைக்கால் வரை புரையோடியிருப்பதால் மீண்டும் அறுவை சிகிச்சை
செய்து அதுவரையிலும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஆலோசனைக்காக
ஆர்த்த்தோ டாகடரிடம் கொண்டு சென்றிருகிறார்கள்
அதில் நல்ல ரிசல்ட் வரவும் இத்தோடு அவர் ஆரோக்கியம் பெற்று உயிர் வாழவும் எல்லாம் வல்ல மகா ஆற்றலை பிரார்த்திக்கிறேன்
இயன்றவர்கள் பொருளுதவி செய்யுங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
உதவி செய்தவர்கள் மற்றும் உதவ முன்வரும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்
என்றும் நன்றியுடன்.
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/


--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

0 comments:

  • Post a Comment