Re: [பண்புடன்] பிரியாணி
பாஸ் இதையெல்லாம் நளபாகம், இன்றைய மெனு, சாப்பிட வாங்க இப்படி எதாச்சிம் பேர்ல ஒரே இழையிலே தொடர்ந்தா, படிக்கிறவங்களுக்கு உபயோகமா இருக்குமே
(அப்புறாம் ஆசாத் ஜி சொன்னாரே தோன்றின்(ற்) மாத்தலையா)
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment