Tuesday, February 9, 2010

Re: [தமிழமுதம்] ஆரியர் ஏது? திராவிடர் ஏது? எல்லாம் ஒன்றாய்விட்டதே, எல்லாம் கலந்தாய்விட்டதே??????????????

பெரியார் இந்தக் கூட்டத்தில் இப்படி இறுமினார்.  அந்த கூட்டத்தில் அப்படி உறுமினார்.  பிறகு இங்கே தும்மினார்.  அங்கே பெண்களைப் பற்றி விம்மினார்.   பிறகு அந்தக்  கக்கலையிம், விக்கலையும் வீரமணி, சூரமணிகள் (தமிழ் ஓவியா,  தமிழச்சி,  மகிழ்நன் பா)  போடு போடென்று போட்டு பிள்ளையார் தலையை உடைத்தார்கள்.
 
இது 75 ஆண்டுப் பெரியார் புராணம்.
 
இந்தியாவின் ஓர் உறுப்பான தமிழ்நாட்டில் 100 கோடி மக்களைப் பிணைக்கும் / பிரிக்கும்  கடவுள்கள், ஜாதிகள், மதங்கள், இனங்கள், மொழிகள், மாநில உணர்ச்சி  இதுவரை ஏதாவது சில ஒழிந்துள்ளனவா ?
 
இவற்றை அழிக்க ஆயிரம் வெண்தாடிப் பெரியார் பிறந்தாலும் இந்தியாவில் ஒழிக்கவே  முடியாது.   
 
இத்தனை அழியா வேற்றுமைகளை நாமெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒற்றுமை யாக  இந்த விடுதலை தேசத்தில் வாழ முடியுமா என்பதற்கு ஆக்க  வழி   முறைகளை நாம் தேடுவதைத் தவிர வேறு பாதையில்லை.  
 
பெரியாரின்  கறுப்பு வேட்டிக்குள் ஒளிந்து கொண்டு பிறர் மீது கவண் கல்லை  எறியும் பகுத்தறிவு வாதிகளால் நாட்டை நல்வழிக்குக் கொண்டு வர முடியாது.
 
 
சி. ஜெயபாரதன்     
 
+++++++++++++++++++++++++++++++++++++
2010/2/9 Muthu மணி <muthumanik@gmail.com>


அவர் மும்பையில் இருக்கிறார். தமிழகம் தவிர மற்ற இடங்களில் முதல் பெயர் என்று ஜாதி பெயரைத்தான் எழுத சொல்வார்கள்.
இரண்டாவது பெயர் அவரது சொந்த பெயரும்
கடைசி பெயர் என்று அவரது தந்தை பெயரும் வரும்.
ஆனால் - எங்கும் இல்லாத அளவுக்கு ஜாதி பிரச்சனையை தமிழ் நாட்டில் மட்டுமே தெரிகிறது. நாம் பெயரில் எழுதுவதில்லை ஆனால் எப்போதும் அதையே நினைத்து கொண்டிருக்கிறோம். அது தான் உண்மை.

பழமை வேறு பழசு வேறு வேறுபாட்டை புரிஞ்சிக்கனும் இல்லையா?

உங்க கட்டுரை பழசு, தற்காலத்துக்கு உதவாது, வேணுமா ஒருசாராரை திட்ட பயன்படலாம். 

எனக்கு வயது 27 ஆகப்போகுது,  24 வயது சாதி பத்தியே தெரியாது, எனக்கு தெரிஞ்சி கவ்ர்மெண்ட் அப்ளிகேசன் பார்ம்ல SC-ST/MBC/BC/OC. இப்படித்தான் இருக்கும், அதுக்கும் புல் பார்ம் தெரியாது,

2007ல குழுமம் வந்தேன், உங்களை போன்ற சீர்த்திருத்தவாதிகளிடம் இருந்துதான் சாதிகள் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் ஒன்னுனுதான்னுதான் நானும் என்னை போல பலரும் இருந்து வந்திருக்கிறார்கள், இன்னும் பலர் இருக்கிறார்கள், எல்லாரையும் வரிசையா குழுமங்களுக்கு வர சொல்கிறேன், தெளிவா சொல்லி கொடுத்திடுங்க, 

எல்லாரும் வேற வேற, நாம இப்படி ஒன்னா இருக்கிறது சீர்திருத்த தத்துவத்தின் படி மாபெறும் பிழை, மநு சாஸ்திரம் என்ன சொகிறது தெரியுமானு கேளுங்க, பண்டாரங்களே சொல்லுங்க, நாய்களே சொல்லுங்க, முண்டங்களே சொல்லுங்க, என்னென்னலாம் சொல்லி ஒரு திரையை ஏற்படுத்த முடியுமோ, அதை ஏற்படுத்துங்க,

உங்களது இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகளும் ஆசிகளும் என்றென்றும் உண்டு. நீங்க பகுத்தறிவுவாதி உங்களுக்கு தெரியாதது என்ன தெரிஞ்சிடப்போகுது எனக்கெல்லாம்.


2010/2/9 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
பெரியாரின் மற்ற கருத்துக்களுக்கு உங்கள் கருத்தென்ன தோழரே

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
  அன்புடன்
முத்துமணி
 9004259420


   

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment