[பண்புடன்] Re: [அன்புடன்] Re: ஆட்டுக்கால் சூப்
வேவும் வேவும் அவ்வளவு நேரம் வேவும். அப்புறம் அதை மயிர் நீக்கிரதுக்குள்ள பொழுது விடிஞ்சிரும். ருஷி மட்டும் அப்படி இருக்கும்.
--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது
-- 2010/2/9 கிரிஜா மணாளன் <girijamanaalanhumour@gmail.com>
சொல்லறேன்னு கோவிச்சுக்ககூடாது சீனா சார்......நம்ம வயசுக்கு இந்த
ஆட்டுக்கால் சூப் ஆகவே ஆகாது! ஏகப்பட்ட அளவு கொலஸ்ட்ராலை நம்ம
உடம்புக்குள்ள திணிச்சுட்டு அதுபாட்டுக்கு ஜீரணமாகி ஓடிப்போயிடும்.
அப்பறம், நீங்களும் நானும் டாக்டர் வீட்டுக்கு லோ லோன்னு
அலையவேண்டியதுதான்! ...என்ன......இத படிச்சபிறகும் "ஆ.கா.சூப்" மேல காதல்
இருக்கா என்ன?
- கி.ம.
--
--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment