[தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர்
செயபாரதன் ஐயா
உலக போரை உடனடி முடிவுக்கு கொண்டு வந்தது அணுகுண்டு எய்ததே
இல் எனில் அந்த போர் நீடித்து பல லட்சம் மக்கள் மடிந்து இருப்பதோடு இன்னும் பல போர்களை இந்த உலகம் கண்டு இருக்கும்என்பது என் கோணல்பார்வை
6-2-10 அன்று, S. Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதினார்:
வேந்தரே//////அழிவுக்கும்,எனும் சொல்லை நான் மறுக்கிறேன்இரண்டாம் உலகபோரை விரைவில் முடிக்கவும்இன்னொரு உலகபோர் மூளாமல் இருக்குவும் அணு ஆயுதங்கள்தான் காரணம்./////ஜப்பானில் 65 ஆண்டுகளுக்குப் பிறகும் அணுக்குண்டுக் கதிரியக்கத்தால் இன்னும் மரித்துக் கொண்டிருக்கும் சந்ததிகள், ஊனமுற்ற பிறவிகள் உள்ள போது இவற்றை அழிவுகள் இல்லை என்று நீங்கள் சொல்லலாமா ?அணு ஆயுதங்களைச் சமாதானப் புறாக்கள் என்று கூறாமல் இருபதாம் நூற்றாண்டின் பேரழிவுப் போராயுதங்கள் என்று உலகம் முத்திரை இட்டுள்ளது.பாராட்டுக்கு நன்றி நண்பரேசி. ஜெயபாரதன்.++++++++++++++++++++++++++++---------Original Message-------From: வேந்தன் அரசுDate: 02/06/10 08:35:23Subject: Re: [தமிழ் மன்றம்] உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர்>இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மன்ஹாட்டன் திட்டம் உருவாகி அழிவுக்கும், ஆக்கத்திற்கும் வழி வகுத்த அணு யுகம் உதயமானது, மாபெரும் ஓர் ஒப்பற்ற விஞ்ஞானச் சாதனைக் கருதப்படுகிறது!
ஐயாஅழிவுக்கும்,எனும் சொல்லை நான் மறுக்கிறேன்இரண்டாம் உலகபோரை விரைவில் முடிக்கவும்இன்னொரு உலகபோர் மூளாமல் இருக்குவும் அணுஆயுதங்கள்தான் காரணம்.உங்கள் கட்டுரை மிக சிறப்பாக இருக்கு. எளிமையாகவும் இருக்குமான்ஹாட்டன் திட்டம் அன்றைய துணைஅதிபராக இருந்த ட்ரூமனுக்கே மறைக்கபப்ட்டது. ரூசுவெல்ட் இறந்து இவர் பதவி ஏற்ற பின்னரே அது பற்றி அறிய தரப்பட்டாராம்பொதுவாக யூத மகக்ளின் அறிவியல் பணி மாணப்பெரிது
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே." --
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment