[பண்புடன்] help.. me.. please..!
அன்பு உறவுகளுக்கு..
சகோதரர் தேவராஜனுக்கு
ஆர்த்தோ டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகு..
நரம்பில் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தாலும்
சதைப்பகுதிகளில் இல்லை..
என்கிற முடிவில்..
பாதிக்கப்பட்ட பகுதி வரை அகற்றப்பட வேண்டும் என்னும்
அறுவை சிகிச்சை மருத்துவரின் உறுதியான கருத்தின் அடிப்படையில்..
வேறொரு மருத்துவமனைக்கு மாற்றி அந்தப் பகுதியினை அகற்றிட நாளை
நாள் குறிக்கிறேன் என்றிருக்கிறார்.
சகோதரர் தேவராஜனுக்கு
ஆர்த்தோ டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகு..
நரம்பில் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தாலும்
சதைப்பகுதிகளில் இல்லை..
என்கிற முடிவில்..
பாதிக்கப்பட்ட பகுதி வரை அகற்றப்பட வேண்டும் என்னும்
அறுவை சிகிச்சை மருத்துவரின் உறுதியான கருத்தின் அடிப்படையில்..
வேறொரு மருத்துவமனைக்கு மாற்றி அந்தப் பகுதியினை அகற்றிட நாளை
நாள் குறிக்கிறேன் என்றிருக்கிறார்.
இந்த 10 நாட்களில் இதுவரையிலான சிலவே எக்கச்சக்கமாகி விட்டது...
இன்னும் ரொம்ப சிலவாகும் போல உள்ளது..
மிகுந்த சிரமமாக உள்ளது.
இயன்றவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்..
இணைப்பு: இன்று எடுக்கப்பட்ட...
எடுக்கப்படப் போகும் காலின் புகைப்படம்.
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


0 comments:
Post a Comment