[பண்புடன்] Re: பிரார்த்திக்(க வவேண்டு)கிறேன்
பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றிகள்!
On 2/8/10, bala murali <nagaibalamurali@gmail.com> wrote:
> அன்பு உறவுகளுக்கு...
> சகோதரர் தேவராஜனுக்கு நேற்று முன் தினம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில்
> வலது காலின் பெருவிரலும் அதனை அடுத்தவிரலும் சேர்ந்து எல் வடிவில் அறுவை
> சிகிச்சையில் அகற்றப்பட்டது.
> ஆனாலும் மருத்துவர்கள் கெண்டைக்கால் வரை புரையோடியிருப்பதால் மீண்டும் அறுவை
> சிகிச்சை
> செய்து அதுவரையிலும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஆலோசனைக்காக
> ஆர்த்த்தோ டாகடரிடம் கொண்டு சென்றிருகிறார்கள்
> அதில் நல்ல ரிசல்ட் வரவும் இத்தோடு அவர் ஆரோக்கியம் பெற்று உயிர் வாழவும்
> எல்லாம் வல்ல மகா ஆற்றலை பிரார்த்திக்கிறேன்
> இயன்றவர்கள் பொருளுதவி செய்யுங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
> உதவி செய்தவர்கள் மற்றும் உதவ முன்வரும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த
> நன்றிகள்
> என்றும் நன்றியுடன்.
> --
> ~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
> ||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
> துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
> என்றும் அன்புடன்...
> நாகை.எஸ்.பாலமுரளி.
> ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
> http://vetrinadai.blogspot.com/
>
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment